உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மார்க்கெட்டில் மீன் விலை உயர்வு

மார்க்கெட்டில் மீன் விலை உயர்வு

தொண்டி: விடுமுறை தினத்தை முன்னிட்டு தொண்டியில் மீன் விலை அதிகரித்தது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயல்பு நாட்களை விட ஆட்டிறைச்சி மற்றும் மீன்மார்க்கெட்டுகளில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. மற்ற நாட்களில் விற்பனையாகும் விலையை காட்டிலும் கிலோவிற்கு 50 முதல் 100 ரூபாய் வரை மீன்கள் அதிக விலையில் விற்பனை செய்யபட்டது.விடுமுறைக்கு வந்துள்ள விருந்தினர்களை கவனிப்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமானோர் மீன்களை வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி