உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  இந்திய கம்யூ., நுாற்றாண்டு விழா

 இந்திய கம்யூ., நுாற்றாண்டு விழா

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரத்தில் இந்திய கம்யூ., நுாற்றாண்டு நிறைவு விழா நடந்தது. நகர் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜன், தொழிற்சங்க தலைவர் ராதா, மாவட்ட துணைச் செயலாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நல்லகண்ணு 101 வது பிறந்த நாள் மற்றும் முன்னாள் எம்.பி., தங்கமணி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தொழிற்சங்க மாநில செயலாளர் சுப்பிரமணியன், கைத்தறி சங்க பொதுக்குழு உறுப்பினர் ருக்மாங்கதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை