மேலும் செய்திகள்
கீழக்கரை மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை
16-Oct-2024
கீழக்கரை : -கீழக்கரை நகராட்சி 7வது வார்டில் சிறுவர் பூங்கா அமைக்க வலியுறுத்தினர்.7வது வார்டு வடக்குத் தெருவில் உள்ள இப்பகுதியில் நகராட்சி சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள 6 சென்ட் இடத்தில் ஆக்கிரமிப்பை தவிர்க்க நுாலகம் அல்லது சிறுவர் பூங்கா உள்ளிட்ட வசதியினை ஏற்படுத்த வேண்டும். இப்பகுதி காலியிடமாக இருப்பதால் அதிகளவு குப்பை சேரும் இடமாகவும் நோய் தொற்று ஏற்படும் இடமாகவும் மாறி வருகிறது. எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் இதனை சுத்தம் செய்து உரிய முறையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
16-Oct-2024