உள்ளூர் செய்திகள்

அறிமுக வகுப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முஹம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரியில் அறிமுக வகுப்பு நடந்தது. கல்லுாரி தாளாளர் அல்ஹாஜ் முகமது யூசுப் முன்னிலை வகித்தார். முதல்வர் சோமசுந்தரம் வரவேற்றார். பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி