மேலும் செய்திகள்
அசைவ விருந்து அன்னதானம்
10-May-2025
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி மாரியம்மன் கோயில் தெரு, காந்திநகர் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் 18 ஆம் ஆண்டு சித்திரை விழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு, மூலவருக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.
10-May-2025