மேலும் செய்திகள்
விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
17-Apr-2025
கமுதி: கமுதி அருகே அண்ணாநகரில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஆனந்த விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மங்கல இசை,வேத பாராயணம் அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை முதல்கால யாக பூஜை, பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது.நேற்று இரண்டாம்கால யாக பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. காலை 9.30 மணிக்கு கடம்புறப்பட்டு பிறகு விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. விநாயகர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகம் தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.
17-Apr-2025