மேலும் செய்திகள்
பத்ரகாளியம்மனுக்கு பால் அபிேஷகம்
24-Jan-2025
திருவாடானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டை மகாலிங்கமூர்த்தி கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.முன்னதாக நடந்த யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
24-Jan-2025