உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பத்திரம் எழுதுவோர் ஆர்ப்பாட்டம்

பத்திரம் எழுதுவோர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பத்திரம், நகல் எழுதுவோர் மாநில சங்கம் சார்பில் தமிழக பதிவுத்துறைக்கு கண்டனம் தெரிவித்து மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயல் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இதில், பதிவுத்துறை ஸ்டார் 3.0 திட்டம், பத்திரப் பதிவு சேவையை தனியாருக்கு ஒப்படைப்பதை கண்டித்தும், அந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தினர். சங்க மாவட்டத்தலைவர் மங்கள சுந்தரமூர்த்தி, செயலாளர் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ