உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கடல் பசு பாதுகாப்பு விழிப்புணர்வு

 கடல் பசு பாதுகாப்பு விழிப்புணர்வு

தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம், பாசிபட்டினம், தொண்டி, சோலியக்குடி, நம்புதாளை, மோர்பண்ணை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் கடல் பசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கடல் பசுக்களை பாதுகாப்பதன் அவசியம், வலையில் சிக்கும் போது அவற்றை பாதுகாப்பாக மீட்டு கடலில் எவ்வாறு விடுவிப்பது மற்றும் அவற்றின் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வன உயிரின காப்பாளர் அகில்தம்பி அறிவுரைப்படி இந்நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்