உள்ளூர் செய்திகள்

முளைப்பாரி விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆவரேந்தல் கன்னி கருமாரியம்மன், விநாயகர், முருகன், பத்திரகாளியம்மன், சாந்தி துர்கை, சோனை கருப்பண்ண சுவாமி மற்றும் பரிகார தெய்வங்களுக்கு மூன்றாம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா நடைபெற்றது. முன்னதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை கோயிலில் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளக்கரையில் கரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ