உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முத்துமாரியம்மன் கோயில் விளக்கு பூஜை

முத்துமாரியம்மன் கோயில் விளக்கு பூஜை

திருவாடானை: திருவாடானை அருகே கல்லுார் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக முத்துமாரியம்மன் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து பெண்கள் விளக்கேற்றி விழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை