உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  எண்ணும் எழுத்தும் பயிற்சி

 எண்ணும் எழுத்தும் பயிற்சி

​திருவாடானை: திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவப் பயிற்சி நடந்தது. மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மாவட்ட அலுவலர் ரவீந்திரன் தலைமை வகித்தார். ​திருவாடானை வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். ​ திருவாடானை ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் 206 ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை