உள்ளூர் செய்திகள்

 அலுவலர் பயிற்சி

திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு மின்னணு இயந்திர பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். மண்டல அலுவலர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர். மின்னணு இயந்திரங்களை கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி தேர்தல் அலுவலர்கள் ஆண்டி, வரதன், தேர்தல் துணை தாசில்தார் ஜஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ