உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மணல் திருட்டு ஒருவர் கைது

மணல் திருட்டு ஒருவர் கைது

திருவாடானை : திருவாடானை அருகே நீர்க்குன்றம், கடம்பூர் ஆறுகளில் மணல் திருட்டை தடுக்க திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி, போலீசார் திருவாடானை- மங்களக்குடி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல் திருடிச் சென்ற லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நத்தக்கோட்டை ரமேஷ் மகன் சரவணனை 19, கைது செய்யப்பட்டார். அதே கிராமத்தை சேர்ந்த ராமநாதனை 45, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி