மேலும் செய்திகள்
தொழிலாளி மர்மச்சாவு
02-Jun-2025
தொண்டி; தொண்டி அருகே தண்டலக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் திரவியம் 40, சுரேஷ் 42. இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இதில் ஏற்பட்ட தகராறில் கம்பால் தாக்கியதில் திரவியத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திரவியம் புகாரில் தொண்டி எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி சென்று சுரேசை கைது செய்தார்.
02-Jun-2025