உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி 40. இவர் பிப்.3ல் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை களக்குடி விலக்கு அருகே ரோட்டில் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு நேற்று இறந்தார். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி