உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு

சாயல்குடி: சாயல்குடி கன்னியாகுமரி ரோட்டில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.சாயல்குடி பேரூராட்சியின் முன்னாள் தலைவரான முகமது ஜின்னா கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக கோடை காலத்தில் ஏப்., மே மாதங்களில் நீர் மோர் பந்தல் வைத்து நடத்தி வருகிறேன். தினமும் 100 லி., வீதம் மோர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை இயங்குகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !