உள்ளூர் செய்திகள்

உறுதிமொழி

கமுதி : கமுதியில் பசும்பொன் திருமுத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் தர்மர் தலைமை வகித்தார். தேர்தல் துணை தாசில்தார் லலிதா முன்னிலை வகித்தார். அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தனர். வருவாய் ஆய்வாளர் நாகநாதன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ