உள்ளூர் செய்திகள்

பா.ம.க., கொடியேற்றம்

திருவாடானை : தொண்டி அருகே தாமோதரபட்டினத்தில் பா.ம.க.,சார்பில் கொடியேற்றம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சந்தனதாஸ் கொடியேற்றினார். ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள்வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை