உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  போலீஸ் அணிவகுப்பு

 போலீஸ் அணிவகுப்பு

தொண்டி: தொண்டி பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய பாதுகாப்பு படையினர் 2 வது நாளாக தொண்டி, முள்ளிமுனை, காரங்காடு பகுதியில் திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் போலீஸ் அணி வகுப்பு நடத்தினர். வீதிகளில் சீருடை அணிந்த வீரர்கள் அணிவகுத்து வந்ததை பொதுமக்கள் தங்கள் வீடுகளின் வாசல்களில் நின்று ஆர்வத்துடன் பார்த்தனர். தொகுதியில் பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி