உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பூர், கடலுாரில் (அக்.8)மின்தடை

உப்பூர், கடலுாரில் (அக்.8)மின்தடை

(காலை 9 :00 - மதியம் 2:00 மணி) * உப்பூர் துணை மின் நிலையம்: உப்பூர், கடலுார், நாகனேந்தல், வளமானுார், காவனுார், துத்தியேந்தல், வெட்டுக்குளம், கீழ சித்துார் வாடி, மயிலுாரணி, ஊரணங்குடி, மோர்ப்பண்ணை, மேல சேந்தனேந்தல் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !