மேலும் செய்திகள்
சிவாலயங்களில் சனி பிரதோஷம் வழிபாடு
29-Dec-2024
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தி, சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால் ஆகிய பலவகையான அபிேஷகங்கள் நடந்தன. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
29-Dec-2024