உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வக்ப் மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

வக்ப் மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

தொண்டி: தொண்டியில் வக்ப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நேற்று மதியம் 2:00 மணிக்கு தொண்டி பாவோடி மைதானத்தில் தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் இஸ்லாமியர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய ஜமாத் தலைவர் செய்யது அலி தலைமை வகித்தார். துணை தலைவர் முகமது ஜிப்ரி மற்றும் அனைத்து ஜமாத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை