உள்ளூர் செய்திகள்

மழை கோட்டு வழங்கல்

திருவாடானை: மழையை பொருட்படுத்தாமல் திருவாடானை, கல்லுார் ஊராட்சிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பையை துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.அவர்களுக்கு ராமநாதபுரம் சில்ட்ரன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் துாய்மை பணியாளர்கள், குடிநீர் ஆப்பரேட்டர், மேற்பார்வையாளர் என 20 பேருக்கு மழைக்கோட்டு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !