உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ரம்ஜான் நலத்திட்ட உதவி

 ரம்ஜான் நலத்திட்ட உதவி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மத்திய மாவட்டம் த.மு.மு.க., சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.20 லட்சம் மதிப்பிலான நோன்பு பொருட்கள் வழங்கப்பட்டது. மாநில பொது செயலாளர் ஹாஜாகனி 110 பேருக்கு சிறு தொழில் உதவியாக ரூ.13 லட்சமும், 1000 பேருக்கு புத்தாடைகள், உணவுப் பொருட்களும் வழங்கினார். நிகழ்வில் த.மு.மு.க., மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லாஹ்கான்,மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை