உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலவச சைக்கிள் பணி தீவிரம்

இலவச சைக்கிள் பணி தீவிரம்

ராமநாதபுரம் : தமிழகத்தில் இலவச சைக்கிள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு பிற்ப்படுத்தபட்டோர் நலத்துறை மூலம் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் எடுத்து வருகின்றனர். மூன்று மாதத்தில் சைக்கிள் வழங்கப்பட்டுவிடும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி