உள்ளூர் செய்திகள்

சீருடை வழங்கல்

ராமேஸ்வரம்:தங்கச்சிமடத்தில் ரெயின்போ அறக்கட்டளை சார்பில் நடந்த பள்ளிச்சீருடை வழங்கும் நிகழ்ச்சிக்கு பாண்டி தலைமை வகித்தார். நுகர்வோர் இயக்க நிர்வாகி ஆரோக்கியதாஸ் முன்னிலை வகித்தார். நிர்வாக அறங்காவலர் ஜான்போஸ் வரவேற்றார். விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசு, லயன்ஸ் சங்க தலைவர் பழனிமுனியாண்டி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை