உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாற்றி அனுப்பிய ரூ.51,000 மீட்பு

மாற்றி அனுப்பிய ரூ.51,000 மீட்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தேவி. ஆக.,1ல் தனது வங்கி கணக்கில் இருந்து 'ஜி பே' மூலம் ரூ.68 ஆயிரத்தை வேறு ஒருவரின் வங்கி கணக்கிற்கு தவறுதலாக அனுப்பியுள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் பணம் மாறியது குறித்து புகார் அளித்தார். போலீசார் விசாரித்தனர். இந்த வங்கி மூலம் தேவி இழந்த பணத்தில் ரூ.51 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட பணத்தை மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் பணத்தை இழந்த தேவியிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ