உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான மீடியன் அகற்றம்

தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான மீடியன் அகற்றம்

ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, ஆர்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம் பகுதியில் சாலை விரிவாக்கத்தின் போது மீடியன் அமைக்கப்பட்டது. மீடியன் பகுதியில் முறையான மின்விளக்குகள், எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்படாததால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டன.இது குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டு மீடியனை அகற்றி விபத்தை தடுக்க வலியுறுத்தப்பட்டது.நெடுஞ்சாலைத் துறையினர் மீடியன் தடுப்புகளை இயந்திரம் மூலம் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை