உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உடைமாற்றும் அறைகளை ஆய்வு செய்ய கோரிக்கை

உடைமாற்றும் அறைகளை ஆய்வு செய்ய கோரிக்கை

ராமநாதபுரம்: ஹிந்து முன்னணி மாவட்டத்தலைவர் ராமூர்த்தி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு :ராமேஸ்வரத்தில் தனியார் உடைமாற்றும் அறையில் கேமரா வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேணடும். ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி பெண்கள் குளியலறை, உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமரா உள்ளதா என போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !