உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளத்தில் விழுந்த மாடு மீட்பு

பள்ளத்தில் விழுந்த மாடு மீட்பு

திருவாடானை : திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது பசுமாடு மேய்ச்சலுக்கு சென்ற போது கழிப்பறை கட்டுவதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்தது. திருவாடானை தீயணைப்புதுறை நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் மாட்டை கயிற்றில் கட்டி உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ