உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வழக்கம் போல் இயங்கும்

வழக்கம் போல் இயங்கும்

மதுரை--ராமேஸ்வரம் ரயில்பாதை மின் மயமாக்கும் பணியில் மின்சார இன்ஜின் கொண்ட ரயிலை அதிவேகமாக இயக்குவதற்கான மேம்பாட்டு பணிகளை ரயில்வே செய்து வருகிறது. ராமநாதபுரம்--சத்திரக்குடி இடையே ஆக.,27ல் ரயில்வே இன்ஜினியரிங் வேலை செய்ய திட்டமிட்டிருந்தது.இதனால் ராமேஸ்வரம் --மதுரை பாசஞ்சர் ரயில் (எண் 56724) ரத்து செய்யப்படுவதாகவும், திருச்சி--ராமேஸ்வரம் விரைவு ரயில் (எண் 16849) மானாமதுரை வரையும் மறு மார்க்கமாக மானாமதுரையில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்லும் எனஅறிவிக்கப்பட்டது. பராமரிப்பு பணி ஒத்திவைக்கப்பட்டதால் தால் மேற்கண்ட ரயில்கள் ஆக.,27 ல் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ