உள்ளூர் செய்திகள்

மணல் திருட்டு

ஆர்.எஸ்.மங்கலம்: குண்டத்துார் ஆற்றுப் பகுதியில் டூவீலரில் மணல் அள்ளிச் சென்றவரை போலீசார் துரத்திய போது அவர் டூவீலரை விட்டு தப்பினார். இரண்டு சாக்குகளில் இருந்த மணலை பறிமுதல் செய்த போலீசார் பதிவு எண் இல்லாத டூவீலர், தப்பி ஓடியவர் குறித்தும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை