உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் பள்ளி மாணவர் பலி

விபத்தில் பள்ளி மாணவர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை 6:30 மணிக்கு டூவீலரில் பிளஸ் 2 மாணவர்கள் இருவர் சென்றனர். அப்போது எதிரில் வந்தசரக்கு வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மதுரையில்படித்து வந்த வன்னிவயலைச் சேர்ந்த முகமது பிலால் மகன் அப்துல்வக்ஹாப் 17, பலியானார்.பின்னால் அமர்ந்திருந்தபாண்டி மகன் ஜெயபால் 17, காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி