உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ஓலைக்குடா சங்குமால் கடற்கரையில் நேற்று 100 மீ.,க்கு கடல் உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பவளப்பாறைகள் வெளியில் தெரிந்தன. மதியம் 3:00 மணிக்கு மேல் கடல் நீர் மட்டம் உயர்ந்ததும், கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. மழை சீசன் துவங்குவதால் கடல் நீர் உள்வாங்குவதும், பின் நீர்மட்டம் உயர்வதும் இயல்பு தான் என மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை