உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எலும்புக்கூடாக ஆண் உடல் மீட்பு

எலும்புக்கூடாக ஆண் உடல் மீட்பு

கமுதி: முதுகுளத்துார் மேலக்கொடுமலுார் குரூப் விளக்கனேந்தல் கிராமம் கண்மாய் பகுதியில் எலும்புக் கூடாக ஆண் சடலம் கிடந்தது.அபிராமம் போலீசார் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் பெருங்கருணை கருப்பையா 65, என்பவரை ஜன.30 முதல் காணவில்லை என்று வழக்கு பதிந்துள்ளனர். அது கருப்பையா என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ