உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அகத்தியர் கோயிலில் சிறப்பு பூஜை

அகத்தியர் கோயிலில் சிறப்பு பூஜை

கீழக்கரை: -கீழக்கரை அருகே தென்பொதிகை தமிழ் மாமுனிவர் அகத்தியர் கோயில் உள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு மூலவர் அகத்தியருக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட 16 வகை அபிஷேக ஆராதனைகள் நடந்தன.கோயில் வளாகத்தில் யாக வேள்வி வளர்க்கப்பட்டு உலக நன்மைக்கான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகத்தியர் கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை