உள்ளூர் செய்திகள்

 சிறப்பு பூஜை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா டிரஸ்ட் சார்பில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது. குருநாதர் திருமால் தலைமை வகித்தார். துணைக்குருநாதர் புயல்நாதன், தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர். கணபதி ஹோமம், பூர்ணாஹீதி, யாகசால பூஜைகள், படிபூஜை, பஜனை வழிபாடு நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று முதுகுளத்துார், கமுதி பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை