உள்ளூர் செய்திகள்

தற்கொலை 

திருவாடானை: திருவாடானை அருகே கூகுடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமு 62. இவருடைய மகன் மனநிலை பாதிக்கபட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதிலிருந்து கவலையுடன் காணப்பட்ட முத்துராமு மதுவில் பூச்சி மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி