உள்ளூர் செய்திகள்

சுமங்கலி பூஜை

கடலாடி, - -கடலாடி பாதாள காளியம்மன் கோயிலில் 1008 சுமங்கலி பூஜை நடந்தது. கடலாடி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கோயில் முன்புறம் உள்ள பிரகார மண்டபத்தில் அமர்ந்து பூஜையில் ஈடுபட்டனர். மூலவர் பாதாள காளியம்மனுக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலாடி சுற்றுவட்டார கிராம மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ