மேலும் செய்திகள்
காங்., விழிப்புணர்வு நடைபயணம்
09-Oct-2024
தொண்டி: தொண்டியில் ராமநாதபுரம் வடக்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாத் சார்பில் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரஹ்மான்அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அல்பார் அமீன், மாவட்ட துணைத் தலைவர்அபுதாஹீர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறை துாதர் இப்ராஹீம் குறித்த பத்து மாத தொடர் பிரசாரத்தை முன்னிட்டு இக் கூட்டம் நடந்தது. இஸ்லாமும் இன்றைய சமூகமும் என்ற தலைப்பில் பேசப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிளைத்தலைவர் ரியாத் நன்றி கூறினார்.
09-Oct-2024