உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் முகமது கோயா தெரு குட்லு நகரை சேர்ந்த காஜா மைதீன் மகன் பூட்டோ அலி 37. இவர் 2018ல் பெங்களூருவில் நடைபெற்ற ரயில் விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தால் வீட்டில் இருந்தார். நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் துாக்கிட்டு பூட்டோஅலி தற்கொலை செய்தார். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !