உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டி பெண் திருப்பூரில் இறப்பு

தொண்டி பெண் திருப்பூரில் இறப்பு

திருவாடானை: தொண்டி அருகே சோலியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகள் செல்வி 30. திருமணம் ஆகவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து திருப்பூரில் இருந்தார். நேற்று முன்தினம் செல்வி இறந்தார். அருகிலிருந்தவர்கள் அவரின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து தொண்டி போலீசுக்கு தெரிவிக்கபட்டது. போலீசார் செல்வியின் உறவினர்களுக்கு தெரிவித்ததால் அவர்கள் திருப்பூர் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி