உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

பரமக்குடி: பரமக்குடியில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி வெற்றி விழா, ஹிந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் பிறந்த நாள் விழா மற்றும் 3:00 மணி நேர பண்பு பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஆதித்தன் முன்னிலை வகித்தார். மாநில பேச்சாளர் கங்காதரன் பேசினார். மாவட்ட நிர்வாகி சிவகுமார் வாழ்த்தினார். நகர் தலைவர் குமரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை