உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

பெயர்/ தற்போதைய பணியிடம்/ மாற்றப்பட்ட பணியிடம்பி.சேகர்/ தனி தாசில்தார் , நகர நிலவரித்திட்டம், பரமக்குடி/ சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர், பரமக்குடி.எஸ்.கே.வரதன்/ சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர், பரமக்குடி/ தனித் தாசில்தார், கேபிள் டிவி, ராமநாதபுரம்.பி.வரதராஜ்/ கிடங்கு மேலாளர், டாஸ்மாக், ராமநாதபுரம்/ தாசில்தார், ராமேஸ்வரம்.எஸ்.பாலகிருஷ்ணன்/ தாசில்தார், ராமேஸ்வரம்/ தாசில்தார், ஆர்.எஸ்.மங்கலம்.சி.சுவாமிநாதன்/ தாசில்தார், ஆர்.எஸ்.மங்கலம்/ தாசில்தார், ராமநாதபுரம்.எம்.ஸ்ரீதரன்/ தாசில்தார், ராமநாதபுரம்/ தனி தாசில்தார், ஆதிதிராவிடர் நலத்துறை, முதுகுளத்துார்.எம்.சாந்தி/ தனி தாசில்தார், ஆதிதிராவிடர் நலத்துறை, முதுகுளத்துார்/ தாசில்தார், பரமக்குடி.ஜி.ரவி/ தாசில்தார், பரமக்குடி/ கிடங்கு மேலாளர், டாஸ்மாக், ராமநாதபுரம்.சு.பார்த்தசாரதி/ மருத்துவ விடுப்பு முடிவு/ தனி தாசில்தார், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு அலகு 4, ராமநாதபுரம்.பி.பாலசரவணன்/ தனி தாசில்தார், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு அலகு 4, ராமநாதபுரம்/ தனி தாசில்தார், நில எடுப்பு அலகு 1, திருவாடானை.ஏ.என்.கோகுல்நாத்/ மண்டல துணை தாசில்தார், பரமக்குடி/ தனி தாசில்தார்/ நகர நில வரித் திட்டம், பரமக்குடி.வி.ஜெயசித்ரா, வரவேற்பு துணை தாசில்தார், கலெக்டர் அலுவலகம், ராமநாதபும்/ தனி தாசில்தார், நகர நிலவரித்திட்டம், ராமநாதபுரம்.-------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை