மேலும் செய்திகள்
சோலார் விழிப்புணர்வு கூட்டம்
05-Oct-2025
தொண்டி: தொண்டி கால்மாட்டு தெருவில் 100 கே.வி., புதிய டிரான்ஸ்பார்மர் துவக்கி வைக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு தலைமை வகித்தார். திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் துவக்கி வைத்தார். மின்வாரிய செயற்பொறியாளர் குமாரவேல், திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
05-Oct-2025