உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடற்கரையில் இறந்து ஒதுங்கிய ஆமை

கடற்கரையில் இறந்து ஒதுங்கிய ஆமை

தொண்டி: தொண்டி அருகே சோலியக்குடி கடற்கரையில் 75 கிலோ கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள் சென்று, கால்நடை உதவி மருத்துவர் ஜோதி முன்னிலையில் உடல் பரிசோதனைக்கு பிறகு வனத்துறையினரின் மேற்பார்வையில் ஆமையின் உடல் பாதுகாப்பான முறையில் புதைக்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி