மேலும் செய்திகள்
இந்திய லங்காடி அணிக்கு இரு தமிழக வீரர்கள் தேர்வு
2 hour(s) ago
வரவேற்பு ஏற்பாடு
2 hour(s) ago
வடமாடு மஞ்சு விரட்டு
4 hour(s) ago
தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே பரப்புவயல் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் 57. இவர் கடந்த ஓராண்டாக புற்று நோயால் அவதிப்பட்டார். இதனால் வேதனையில் இருந்தவர் வீட்டில் இருந்த எறும்பு மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இறந்தார். மற்றொரு சம்பவத்தில் எஸ்.பி.பட்டினம் அருகே ஓரியூர் கிராமத்தை சேர்ந்த வர் பழனி மனைவி சிநேகவல்லி 34. இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார். இதனால் மனமுடைந்தவர் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்தார். திருச்சி தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கபட்ட சிநேகவல்லி இறந்தார். இரு வழக்கு களையும் எஸ்.பி. பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
4 hour(s) ago