உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆஞ்சநேயருக்கு வருஷாபிேஷகம்

ஆஞ்சநேயருக்கு வருஷாபிேஷகம்

திருவாடானை : திருவாடானை மங்களநாதர் குளம் அருகே அமைந்துள்ள ஆலாளசுந்தர கணபதி மற்றும் ஆஞ்சநேயருக்கு வருடாபிேஷகம் விழா நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை