உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விஜய்  பிறந்த நாள் விழா 

விஜய்  பிறந்த நாள் விழா 

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் த.வெ.க., தலைவர் விஜய் 51வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தலைவர் மலர்விழி தலைமையில் 51 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர். நகர் செயலாளர் ராஜ்குமார், விவசாய அணி அமைப்பாளர் சுகுமார் உட்பட நகர் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். த.வெ.க., தொண்டர்கள் ரத்த தானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை